Zonal Education Office - Dimbulagala

செய்திகள் & சிறப்பு நிகழ்வுகள்

Latest updates, announcements and events from the Dimbulagala Education Zone

திம்புலாகல வலயத்தின் புதிய கல்விப் பணிப்பாளராக திருமதி T.A.D.Y.G. தெவரக்பெரும கடமைகளைப் பொறுப்பேற்றார்
📅 October 12, 2026

திம்புலாகல வலயத்தின் புதிய கல்விப் பணிப்பாளராக திருமதி T.A.D.Y.G. தெவரக்பெரும கடமைகளைப் பொறுப்பேற்றார்

திம்புலாகல கல்வி வலயத்தின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக திருமதி T.A.D.Y.G. தெவரக்பெரும அவர்கள் இன்றைய தினம் (2026-10-12) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.